விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.