புதுக்கோட்டை நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது..

இந்த விழாவில் கலந்து கொண்ட தொழில்அதிபர் எஸ். வி. எஸ் ஜெயக்குமார் பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்!
அருகே பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்!



