• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…

Byகாயத்ரி

Jun 2, 2022

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களிக்கலாம்.