• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து – தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறையினர்…

Byகுமார்

Sep 16, 2024

மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் வெயில் தாக்கம் காரணமாக காய்ந்த புல்லில் தீ பற்றி எரிய தொடங்கியது. அருகில் உள்ள வயல் நிலங்களில் தீப்பரவ தொடங்கி அதிக அளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த மதுரை அனுப்பானடி நிலைய தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க 1 மணி நேரமாக போராடி வருகின்றனர். வெயில் தாக்கம் காரணமாக தீப்பிடித்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மதுரை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செல்வ விநாயகம் தலைமையில் அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.