• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனையில் நோயாளியின் மகனை கழுவிய வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு..,

Byதரணி

Dec 13, 2023

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய பொருட்களை நோயாளியின் மகனை கழுவிய வீடியோ ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்ட தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து தெற்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்ததால் பரபரப்பு தூத்துக்குடி அனைத்து பத்திரிகையாளர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடமும் புகார் மனு அளித்ததால் பத்திரிகையாளரை வெளியே அனுப்பிய காவல்துறை