ஆவடி அருகே அயப்பாக்கம் சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி எதிரே ஸ்கூட்டரில் சென்ற பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கார் மற்றொரு கார் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீதும் மோதியதால் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியை பரபரப்பாக்கி இருக்கின்றது.
நன்றி sun news
படுகாயமடைந்த பெண் காவலர் பவித்ரா போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.







; ?>)
; ?>)
; ?>)