மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக உள்ள சித்ரா விஜயன் உருவப் படத்தோடு போலியான ஒரு வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டு தனக்கு அவசரத் தேவை இருப்பதாகவும் உதவி கேட்டும் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகர காவல் ஆணையாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு உருவாக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது மாநகராட்சி ஆணையாளர் பெயரில் போலி வாட்ஸ் அப் போன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.









