• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்ற Ex.MLA சி. வேலாயுதம் காலமானார்

தமிழகத்தில் மட்டும் அல்ல,தென்னிந்தியாவிலே.1996 ஆண்டு சட்டமன்ற தேர்தலில்.குமரிமாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத்தில் பாஜக சார்பில் முதல் சட்டமன்ற உறுப்பினர் சி. வேலாயுதம். அப்போதைய தமிழக முதல்வர். மு. கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்றவராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி. வேலாயுதம் திகழ்ந்தார். இன்று காலை (மே_8)ம் தேதி காலை காலமானார் வயது 69.
இவரது இறுதிச்சடங்கு நாளை(மே_9)ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.