கன்னியாகுமாரி சாந்திகிரி ஆசிரமம் சார்பாக பொதுமக்களுக்கு கற்கடக கஞ்சி வழங்கும் நிகழ்வு கன்னியாகுமாரி விவேகானந்தபுரத்தில் நடைபெற்றது.

ஆசிரமம் தலைவர் சுவாமி சந்திரதீப்தன் ஞானதபசி அவர்கள் தலைமையில் ஆசிரமம் ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜலிங்கம் முன்னிலையில் கன்னியாகுமாரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவர்கள் துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் சாந்திகிரி சித்தா ஆயுர்வேதம் மருத்துவமனை டாக்டர்கள் சினேகப்பிரியன், ஆரியா மற்றும் சூசி, பிரஷாந்த் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.