இந்து தமிழர் கட்சியின் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஈசான சிவன் கைது.
இந்து தமிழர் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர், குமரி மாவட்டத்தை சேர்ந்த ஈசான சிவம். இந்து தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் பரப்பியதாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈசான சிவம் கைது.
காவல்துறை ஈசான சிவம் மீது சைபர் கிரைம்யில் 3_பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது.