• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வட்டப்பாறை பகுதியில் ரயில் மோதி யானை பலி..,

BySeenu

Feb 4, 2026

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாறு வட்டபாறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது அப்போது வந்த எஸ்வந்த்பூர் ரயில் மோதியதில் குட்டியானை பலி..

கோவை-பாலக்காடு வழித்தடத்தில் ரயில் தண்டவாளம் ஒட்டிய பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் பொறுத்தபட்ட பிறகு ஏற்பட்டுள்ள முதல் விபத்து இது.