திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயரின சரணாலய எல்லைக்கு உட்பட்ட மன்னவனூர் பகுதியில் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து வந்த தமிழ்நாடு வனத்துறை சிறப்பு தனிப்படையினர் யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.
உள்ளூர் அரசியல் முக்கிய பிரமுகர் உட்பட சிலர் பிடிபட்டு இரகசிய இடத்தில் வைத்து விசாரணை என தகவல் வெளியாகி உள்ளது.