• Tue. Feb 18th, 2025

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

ByTBR .

Mar 9, 2024

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.

பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன் என்று கார்த்திக் சிதம்பரம் பேசி உள்ளார்.