சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் சிவகாசி பஸ்நிலையம் அருகில் நாளைய தினம் வியாழக்கிழமை எழுச்சியுரையாற்றுகிறார்.

இடத்தினையும், அதற்கான முன் ஏற்பாட்டு பணிகளை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.