அக்டோபர்-2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான ஒவியப்போட்டி காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக மதுரை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி பெ.துர்கா முதல் பரிசு 1000 ரூபாய் காசோலையும்,சான்றிதழும் பெற்றார்.
மேலூர் அல் அமீன் உருது உயர் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் மூன்றாம் பரிசு 750 ரூபாய் காசோலையும்,சான்றிதழும் பெற்றார்.

இப்பரிசுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அவர்களின் பொற்கரங்களால் வழங்கப்பட்டது. இம்மாணவ,மாணவிகளுள் மென்மேலும் வளர வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!இதற்கு ஊக்கமும்,ஆக்கமுமம் கொடுத்த பாரதிதாசன் அகாடமி நிறுவனர் சி.சூர்யா அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!