• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திமுக அல்லது அரசு திமுகவாகத்தான் உள்ளது..,

ByKalamegam Viswanathan

Aug 28, 2025

திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டிய சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக் தாகூர் திறந்து வைத்தார்

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக் தாகூர் பேட்டி

தவிக்க மாநாட்டில் விஜய் மற்றும் பவுன்ஸ் வழக்கு பதிவு இது குறித்த கேள்விக்கு

பவுன்சர்களுடைய செயல்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியது பவுன்சர்களை அரசியலில் ஈடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது காவல்துறை சிஆர்பிஎப் பாதுகாப்பு அடைக்கப்பட்டுள்ளது அவர்களை பாதுகாப்பை நிர்ணயம் செய்ய வேண்டும் அரசியல் தலைவர்கள் ஆன பிறகு பவுன் சர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது நியாயமற்றதாக உள்ளத

விஜயகாந்த் 2011 தேர்தலில் அதிக வெற்றிகள் அடைந்தது போல விஜய் அவர்களும் 2026 தெரிவித்து அடைவார் என்று டிடிவி தினகரன் கருத்திற்கு

அது அவருடைய கருத்து டிடிவி உடைய கருத்தாக இருக்கலாம் அவரும் மோடி அமித்ஷா கூட்டணிக்கு சமிஞ்யாக இதை பார்க்க வேண்டும்

வாக்கு திருட்டுப்பட்டி நாடெங்கிலும் சர்ச்சை பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது

ராகுல் காந்தி பொருத்தமட்டில் வாக்கு திருட்டை பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதிலே குறிப்பாக பீகாரில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய 65லட்சம் பேருடைய வாக்குகளை நீக்குவதற்காகவும் சதி திட்டத்தில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காகவும் இந்த யாத்திரா நடைபெறுகிறது

இந்த பயணத்திலே தமிழக முதலமைச்சர் அண்ணன் மு க ஸ்டாலின் அதைப்போல மற்ற மாநிலத்தின் முதலமைச்சர் கலந்து கொண்டதும் நோக்கம் என்னவென்றால் இப்படிப்பட்ட வாக்கை நாம் தடுக்க வேண்டும் மக்களாட்சி நடைபெற வேண்டும் என்றால் அனைவருக்கும் ஒரு வாக்கு என்ற அம்பேத்கர் அவருடைய சிந்தனையை பண்டித நேரு அவருடைய சிந்தனையையும் கொண்டு செல்ல வேண்டும்

பாஜக காரர்களுக்கு ஐந்து ஓட்டும் மற்றவர்களுக்கு ஒரு ஓட்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும்

அமித்ஷா அவருடைய குஜராத் மாடல் என்பது பாஜக அவர்களுக்கு 5 ஓட்டு மற்றவர்களுக்கு ஒரு ஓட்டுஎன்ற நிலை மாறி இருக்கிறது இந்த நிலை மாறுவதற்கு நியாயமான தேர்தல் கமிஷன் மூலமாக தான் முடியும்

இப்போது இருக்கக்கூடிய தேர்தல் கமிஷனர்கள் பாஜகவுக்கு அடிமைகளாக உள்ளவர்களாக உள்ள நிலையில் இந்த வாக்கு திருட்டு மிகப்பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது இதை ராகுல் காந்தி ஒவ்வொரு இடத்திலும கொண்டு செல்ல இருக்கிறார்

முதல் முறையாக பாராளுமன்ற தொகுதியில் பாஜக எப்படி வாக்கு திருட்டு செய்கிறது என்பதை முழுமையான தகவல்களை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி இப்போது பீகாரிலே சொல்லி இருப்பதைப் போல அடுத்த திருட்டை பற்றி மிக விரைவில் வெளியிடப்படும்

வாக்காளர் சேர்ப்பதற்கு ஐந்து நாட்கள் கால அவகாசம் தேர்தல் ஆணையம் பீகாரில் கொடுத்துள்ளது என்ற கேள்விக்கு

இது திட்டமிட்ட சதி 65 லட்சம் ஏழை மக்களுக்கு வாக்குகளை எடுத்துவிட்டு மீண்டும் அவர்களை சேர்ப்பதாக உச்ச நீதிமன்றம் வைத்த குட்டுக்கு ஏற்ப்ப ஆதார் அட்டை காண்பித்து வாக்காளர்களாக இணையலாம் என்பது என்னை பொருத்தமட்டில் ஏழை மக்களை அழைக்களிப்பதும் ஏழை மக்களின் வாக்குகளை பறிப்பதாகவும் இந்தியா முழுவதும் போட்ட சதி
பின் ஒரு பகுதி நிறுத்தப் பட்டு உள்ளதுஎன்பது கண்துடைப்பு நாடகமாக தான் பார்க்க முடியும்ஏழை மக்களை வாக்குச்சாவடிக்கு வரவிடாமலே தடுப்பதன் சதியாகும் சதியாகத்தான் பார்க்கப்படும்

பிரசாந்த் கிஷோர் அவர்கள் அரசியலுக்காக அரசியல் மாற்றத்திற்காக பல விஷயங்களை பேசுபவர்தமிழகத்தில் தமிழக முதலமைச்சரை பொருத்தமட்டில் உடனடியாக எந்த மாநிலத்தில் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டாலும் தமிழர் தமிழர்கள் எங்கு தாக்கப்பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பவர்

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான பிரச்சனைகளை பிரசாந்த் கிஷோர் சொல்லலாம் மக்களை பெறுத்த மட்டில மக்களுக்கு தெரியும தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனையை கன்னியத்தோடும் முதல்வர் கவனத்தோடு வழி நடத்து கிறார்

அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறித்து பேசிய கேள்விக்கு

ஆர்எஸ்எஸ் உடைய ஒரு அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பதை இப்போது மிகத் தெளிவாகச் தெரிகிறது அதுவும் மத்திய அமைச்சர் எல். முருகன் சொல்லி இருப்பது தெளிவாகத் தெரிகிறது MGR துவங்க பட்ட கட்சி இப்போது அமித்ஷா அதிமுக வாக மாறி விட்டது முழுமையான RSS கட்டுப்பாட்டில் சென்று உள்ளதுமுழுமையாக கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது

கோயம்புத்தூரில் ஆர் எஸ் எஸ் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் வரிசையாக நின்றதில்அமைச்சர் வேலு மணியும் மற்றவர்களும் நின்றது சாட்சியாக உள்ளது

இப்பொழுது அதற்கு சாட்சியாக மத்திய அமைச்சர் வேல்முருகன் அவர்களே சொல்லிவிட்டார் எம்ஜிஆர் அவருடைய உண்மை தொண்டர்கள் அனைவரும் ரெட்டை இலை சின்னத்தை கொடுத்துவிட்டு அதிமுகவை பொறுத்து இப்போது M.GR அதிமுக இல்லை இப்போது RSS அதிமுக அமித் ஷா அதிமுக வாக உள்ளது