• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கொட்டாரத்தில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ்

கொட்டாரத்தில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜாண்சன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என்.தாமரைபாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம்பிள்ளை, மாவட்ட இளைஞரணி செயலாளர் அகஸ்தீசன், பேரூராட்சி தலைவர்கள் குமரி ஸ்டீபன், செல்வகனி, அன்பரசி ராமராஜன், கார்த்திகா பிரதாப் மற்றும் திமுக பேரூர் செயலாளர்கள் எஸ்.வைகுண்டபெருமாள், பூவியூர் காமராஜ், சுதைசுந்தர், ஒன்றிய துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பிரேமலதா, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெனஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜி.வினோத், தமிழ்மாறன், கவுன்சிலர்கள் பிரேம் ஆனந்த், இக்பால், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், நிசார், கன்னியாகுமரி பேரூர் நிர்வாகிகள் சகாய ஆன்றனி, பிரைட்டன், மைக்கேல், கொட்டாரம் பேரூராட்சி துணைத்தலைவர் விமலா மதி மற்றும் நிர்வாகிகள் அகஸ்தியலிங்கம், தாமரைபிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.