திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் செய்ய உள்ளார். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, முன்னாள் எம்பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன் நேரடி காட்சிகள்…






; ?>)
; ?>)
; ?>)
