விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி முள்ளிக்குளம் தொழிலதிபர் சண்முகவேல்பாண்டியன்- சுந்தரம்மாள் புதுமனை புகுவிழாவில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான ராஜவர்மன், முன்னாள் எம்எல்ஏவும் அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளருமான சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.








; ?>)
; ?>)
; ?>)
