• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டுள்ளார்…

BySeenu

Oct 27, 2023

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 4 இலட்சத்து 55 ஆயிரத்து 592 வாக்களர்களும், குறைந்தபட்சமாக வால்பாறை(தனி) சட்டமன்ற தொகுதியில் 1 இலட்சத்து 94 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை வாக்காளர் பதிவு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும்..

மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 30 இலட்சத்து 49 ஆயிரத்து 4பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 14 இலட்சத்து 96 ஆயிரத்து 770 பேரும், பெண் வாக்காளர்கள் 15 இலட்சத்து 51 ஆயிரத்து 665 பேராக உள்ளனர்.