• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்- மீன்பிடித் திருவிழா!

Byதரணி

May 12, 2024

திண்டுக்கல் அருகே செல்லம்மந்தாடி குளத்தில் கன்னிமார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ அளவுள்ள ஜிலேபி மீன், கட்லா மீன், துள் கெண்டை, விராமீன் உள்ளிட்ட மீன் வகைகளை அறிவலை, நெட்வலை, பரி உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு ஏராளமான மீன்களை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிடித்து சென்றனர்.