• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்

பொருள் (மு.வ):

படையெடுத்துப்‌ போர்செய்யச்‌ செல்பவர்க்கும்‌ அரண்‌ சிறந்ததாகும்‌; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித்‌ தன்னைப்‌ புகலிடமாக அடைந்தவர்க்கும்‌ அது சிறந்ததாகும்‌.