• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கடவுள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பொருள் (மு .):

கடவுளின்‌ உண்மைப்‌ புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்‌, அறியாமையால்‌ விளையும்‌ இருவகை வினையும்‌ சேர்வதில்லை.