• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்

பொருள்(மு.வ):

சொல்லின்‌ திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்‌; அத்தகைய சொல்வன்மையைவிடச்‌ சிறந்த அறமும்‌ பொருளும்‌ இல்லை.