• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

திருக்‌குறள்

Byவிஷா

Sep 22, 2025

கடவுள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பொருள் (மு .வ):

தூய அறிவு வடிவாக விளங்கும்‌ இறைவனுடைய நல்ல திருவடிகளைத்‌ தொழாமல்‌ இருப்பாரானால்‌, அவர்‌ கற்ற கல்வியினால்‌ ஆகிய பயன்‌ என்ன?