திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், கொடைக்கானல் பாரதி அண்ணாநகர், வில்பட்டி, பேத்துப்பாறை பகுதி வழியாக மாற்றுச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து
மாற்று சாலை அமைப்பதற்காக அளவீட்டுப் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை தயார்
