தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் ஆலோசனை கூட்டம் (பெப்ரவரி_10)நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல்பாடுகளை மாவட்டம் முழுவதும் பரவலாக்குவது, இயக்கத்திற்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில் புதிதாக இளைஞர்களை உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம், நகரம், ஒன்றியம், கிராம பகுதியில் மாலை நேர மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய (பெப்ரவரி_10) ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் தழுவிய அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிப்ரவரி 12 கொடி நாள் விழாவை முன்னிட்டு, கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெயச்சந்திரனுடன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மாவட்ட கழக அவைத்தலைவர் பழனி குமார் மாவட்ட கழக துணைச் செயலாளர் முரசுமணி மற்றும் கலந்து கொண்ட நிர்வாகிகள்
தலைமை செயற்குழு உறுப்பினர் பெத்தவீடு பாலகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தமணி, மலுங்கு பக்கீர் பாவா தங்கப்பன், தச்சை பகுதி செயலாளர் தமிழ்மணி, நெல்லை பகுதி செயலாளர் மணிகண்டன், பாளைபகுதி செயலாளர் ஆரோக்கிய அந்தோணி, மானுர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி,
மாவட்ட நாராயணாபுரம் பேரூர் கழகச் செயலாளர் அரியநாயகம், இளைஞரணி செயலாளர் மலர்முத்து மகராஜன், துணை செயலாளர்கள் சிவக்குமார், முரளிதரன்
மாவட்டம் மகளிர் அணி செயலாளர் அருள்மேரி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், ஆறுமுகம், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி குமார், காமராஜ், குறிச்சி குட்டி, மாவட்ட
மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர்கள் ஏ. எம். சையது வெங்கடேசன் இணையதள அணி நிர்வாகிகள் தாம்சன், கோபிநாத், கணேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் நவீன் ஜெயசிங், பட்ட ராஜா, சுடலைமணி, செல்வராஜ், திலகர் சீனிவாசன், ரவி, சுடலை மாடன் துணை ஆறுமுகப்பிரியன், ராகுல் ஜோதி, ஜெயக்குமார், முருகன், கணேசன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சிவலிங்கம், குப்புசாமி, சுப்பிரமணியன், கணேசன், பாளை பகுதி துணை செயலாளர் கணைசன், சங்கர், சொரிமுத்து, அரியநாயகம், இசக்கிமுத்து, மகராஜன், பேச்சிமுத்து, முருகன், விஸ்வ சுந்தர் மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
