• Sat. Jun 29th, 2024

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ByJeisriRam

Jun 25, 2024

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்பாக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டமன்றப் போர்கள் சந்து பந்துகள் தென்னந்தோப்புகள் சைக்கிள்கள் வீடுகள் என சரளமாக மது விற்பனை நடைபெற்று வரும் அவலங்களை சுட்டிக்காட்டி பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பணத்தை வைத்து பதவியையும், பதவி வைத்து பணமும் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *