• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!

நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரூட்டு பாறை செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாகச பயணம் மேற்கொள்ளுகின்றனர்

. காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்தைகளின் எண்ணிக்கை ,மற்றும் பேருந்து சிறய அளவில் இருப்பதால் வேறு வழியின்றி இந்த சாகசபயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் தேவை கருதி சற்றே பெரிய அளவிலான பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.