• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டப்பாங்குத்து திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..,

Byஜெ.துரை

Oct 3, 2023

விரைவில் திரைக்கு வர இருக்கும் மருதம் நாட்டுப்புற பாடல்கள் வழங்கும் திரைப்படம் “டப்பாங்குத்து”.

இத்திரைப்படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் 15 வகையான நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது போல் டப்பாங்குத்து திரைப்படத்திற்கும் வரும் 02.10.2023 திங்கள் கிழமை மாலை 5:00 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ளார்.

இசை : சரவணன் இயக்கம்: R.முத்து வீரா கதை, திரைக்கதை, வசனம் : S.T.குணசேகரன் ஒளிப்பதிவு : ராஜா, K.பக்தவத்சலம்
நடனம் : தீனா
கலை : M.சிவாயாதவ் படத்தொகுப்பு : டி.எஸ்.லக்ஷ்மணன் மக்கள் தொடர்பு : எஸ்.செல்வரகு
சண்டை பயிற்சி : ஆக்சன் பிரகாஷ்,
நாதன் லீ
ஸ்டில்ஸ் : வின்சென்ட் தயாரிப்பு நிர்வாகம் : சின்னமணி.