• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழக அணைகளில் தற்போதைய நிலவரம்

Byமதி

Nov 26, 2021

தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:

  • மேட்டூர் அணையிலிருந்து 25,194 கன அடியும்,
  • பவானிசாகர் அணையிலிருந்து 2,925 கன அடியும்,
  • அமராவதி அணையிலிருந்து 5,033 கன அடியும்,
  • வைகை அணையிலிருந்து 5,915 கன அடியும்,
  • பாபநாசம் அணையிலிருந்து 1676 கன அடியும்,
  • பேச்சிப்பாறை அணையிலிருந்து 521 கன அடியும்,
  • பரம்பிக்குளம் அணையிலிருந்து 1,588 கன அடியும்,
  • திருமூர்த்தி அணையிலிருந்து 907 கன அடியும்,
  • செங்குன்றத்திலிருந்து 1,663 கன அடியும்,
  • செம்பரம்பாக்கத்திலிருந்து 2,107 கன அடியும்,
  • பூண்டியிலிருந்து 4,213 கன அடியும்,
  • சோழவரத்திலிருந்து 600 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

அணைகள், ஏரிகள் அருகில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொது பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.