• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

CUET – UG தேர்வு முடிவுகள் எப்போது..??

Byகாயத்ரி

Sep 9, 2022

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள், ஒரு சில தனியார் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளங்களைத் தயாராக வைத்திருக்க யூஜிசி அறிவுறுத்தி உள்ளது.