• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…

Byகாயத்ரி

May 20, 2022

இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய பண்பாடு எதிரொலிப்பது பாஜக கருதுவதாக அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் தேசத்தின் அடையாளம். இந்தியாவில் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபகாலமாக மொழிகளை வைத்து நாட்டில் சர்ச்சைகள் எழுந்தன.ஆனால் பாஜக நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழியையும் தேசத்தின் அடையாளமாக கருதுகின்றது. புதிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப கட்சிகள் ஊழல்,மோசடி என நாட்டின் மதிப்பு தக்க நேரத்தை வீணடித்து உள்ளன எனவும் விமர்சித்துள்ளார்.