• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…

BySeenu

Nov 28, 2023

கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட கேரளாவில் பதுங்கி இருந்த மூவர் கைது – 21 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.

தீபாவளி அன்று காலை அடுத்தடுத்து 2 பெண்களிடம் இவர்கள் நகை பறிப்பு செய்தது தெரியவந்துள்ளது.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ரகுபதி ராஜா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு 300 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.