கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தூய்மையான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சிறப்பு தீவிர திருத்தம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக,விசிக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்.













; ?>)
; ?>)
; ?>)