விருதுநகர் மாவட்டம் அகில இந்திய அளவில் சிவில் தேர்வில் தாயில்பட்டி மாணவன் தேர்வு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில்
K.சீனிவாசன் -ஜீவா அவர்களின் புதல்வன், S.கோகுல கண்ணன் அகில இந்திய அளவில் UPSE சிவில் சர்வீஸ் தேர்வில் 781 அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

அதற்கான சான்றிதழை தமிழக கவர்னர் ரவி வழங்கி பாராட்டினார். தாயில்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் கண்ணன் தகப்பனார் சீனீவாசன் குடும்பத்தாரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.