• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

காங். எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை..!!

2017ல் நடைபெற்ற ஊர்வலம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவருடன் ஊர்வலத்தில் பங்கேற்ற மேலும் 9 பேருக்கு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. உன்னாவ் தலித் வன்கொடுமையை கண்டித்து நடைபெற்ற ஊர்வலம் தொடர்பான வழக்கில் குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.