இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்த நிகழ்ச்சியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வேதாரன்யம் நகர மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், கவுன்சிலர்கள் வெற்றி வேல், சத்யா, தையல்நாயகி, கழக நிர்வாகிகள் கந்தையன், ஸ்டாலின் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


