• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்…

குமரிக்கு கிடைத்த பெருமை மிகுந்த பாராட்டு:முதல்வரிடம் பசுமை விருந்தினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஸ்ரீதர்.

தமிழ் நாட்டில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் குமரி மாவட்டத்தின் மேம்பாட்டுக்கான, சிறப்பான முறையில் பணியாற்றியதற்காக. 2022_ம் ஆண்டுக்கான பசுமை விருதினை, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களுக்கு வழங்கினார்.
.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டு கண்டு, குமரி மாவட்ட மக்கள் பெருமிதம் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.