கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுமுறை அறிவிப்பு விடுத்துள்ளார்.

தொடர் மழையின் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு மேலும் பள்ளி மாணவர், மாணவிகள் மழை நீரில் பள்ளி வளாகத்தை சூழ்ந்ததால் அவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று பாதிக்காமல் இருப்பதற்காக இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.