கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தி.மு.க தீர்மானக்குழு செயலாளராக நியமனம்.

புதிய கோவை மாநகர் மாவட்ட செயலாளராக, பீளமேடு பகுதிக்கழக செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன் நியமனம் – தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு.