சென்னையில் நடைபெற்ற மாண்புமிகு மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான திரு. இல.கணேசன் அவர்களின் சகோதரர் திரு. இல.கோபாலன் அவர்களின் 80ஆவது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.