இன்று 19/09/2024 சிவகங்கை நகராட்சி பரப்புறையாளர் சார்பாக SWACHHATA HI SEVA . தூய்மையே எனது பழக்கம் ! தூய்மையே எனது வழக்கம்.! என்ற அமைதிப் பேரணியை நகர் மன்ற தலைவர் சி எம்.துரை ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தனர். அப்போது உடன் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ஆயூப்கான் ராமதாஸ், வீரகாளை மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


