

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலாண்மறை நாடு நாடார் உறவின்முறைக்கு பத்தியமான அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், திருக்கோவில் 21 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


