• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அயலக அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின 72_ வது அகவை விழா

குமரிகிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சார்பில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அமைப்பாளர் கவிஞர் மஸ்கட் மு.பசீர் தலைமையில் சினேகம் வீடற்றோர் இல்லத்தில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் மாவட்டஅயலக அணி தலைவர் டாக்டர் சுஜின் ஜெகேஸ் துணை அமைப்பாளர் ரபீக். மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த் மண்டல தலைவர் ஜவஹர் மேற்கு பகுதி செயலாளர் ஷேக் மீரான் மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம் அணி அமைப்பாளர்கள் மருத்துவர் ஆனந்த் மருத்துவர் சுரேஷ் மாணவரணி அருண் காந்த் பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன் துணை அமைப்பாளர் ராஜேஷ் தொழிலாளர் அணி சங்கர் சிதம்பரம் மீனவரணி அனனியாஸ் , ராஜன் மகளிர் தொண்டரணி லதா கலைவாணன் இளைஞரணி மாநகர துணை அமைப்பாளர் மோகன் மாநகர துணை அமைப்பாளர் டாக்டர் வேல்முருகன் மாமன்ற உறுப்பினர் கலாராணி மற்றும் அனிதா.ரம்யா செல்வி மீனா செல்வி கலைவாணன் முகமது சாலிக் வட்ட செயலாளர் ராஜேஷ்குமார்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.