கேட்டவரம் தரும்
கோட்டாறு சவேரியார் கோயில் தேர் அர்சிப்பு
மேயர் மகேஷ் பங்கேற்பு.
கோட்டார் புனித சவேரியார் தேவாலயவிழாவில் மதம் கடந்து அனைத்து மக்களும் பங்கேற்பது இந்த தேவாலயத்தின் தனித்த சிறப்பு. பேராலயத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 3 புதிய தேர் அர்சிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மறை மாவட்ட அருள் பணியாளர்,நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.