• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்

திருப்பதி விஐபி தரிசனத்தில் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் மறுநாள் காலை 5 – 8 மணி வரை சுவாமியை தரிசிக்க இயலாமல் இருந்தது.
இந்நிலையில், விஐபி பிரேக் தரிசனம் நேற்று முதல் சோதனை அடிப்படையில் காலை 8 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 5 – 8 மணி வரை 15 ஆயிரம் சாமானிய பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசித்துள்ளனர். விடிந்ததும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்ப புதிய நடைமுறை வசதியாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்