சிவகாசி தெற்கு தெருவில் வைத்து பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சிவகாசி காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர்
பைபாஸ் வைரகுமார் வழங்கினார் நோட்புக் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

உடன் தெற்கு தெரு இளைஞரணி நிர்வாகிகள் வேலுச்சாமி அய்யனார்
நவீன் ,பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




