• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய தீயணைப்பு சேவை தின அனுசரிப்பு

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசியதீயணைப்பு சேவை தினத்தையொட்டிபணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கு வீர வணக்கம் செய்தனர்.இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மதுரை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் துணை அலுவலர் பாண்டி மதுரை மாவட்ட பெரியார் அனுப்பானடி திருப்பரங்குன்றம் தல்லாகுளம் நிலையஅலுவலர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. 14.04.23 முதல் 21.04.23 வரை ஒரு வார காலத்திற்கு பள்ளி,கல்லூரிமற்றும் பொது இடங்களில் விபத்து பற்றியசெய்முறை விளக்கம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்