• Sun. Mar 26th, 2023

உலகம்

  • Home
  • கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளதுகடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. . இந்தியாவையும்…

பிரான்ஸ் தலைநகர் உள்ள ஈபிள் டவருக்கு வந்த சிக்கல்

பிரான்ஸ் தலைநகரில் உள்ள ஈபிள் டவரில் விளக்குகளை மின்சாரதட்டுபாடு காரணமாக வழகத்தை விட முன்னதாக அணைக்க முடிவுபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் நாள்தோறும் 20,000 க்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் நள்ளிரவு 1மணி வரை ஜொலிக்கும்.ஆனால்…

டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ்-ன் மிதக்கும் சோலார் திட்டம்..

டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் மத்தியப் பிரதேசத்தில் 125 மெகாவாட் மிதக்கும் சோலார் திட்டத்தை அமைப்பதற்காக NHDC லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹596 கோடி மதிப்பிலான மொத்த ஒப்பந்த மதிப்பிற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர்…

குஜராத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமானப் பணியின் போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.குஜராத் பல்கைலக்கழகத்திற்கு அருகே கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பணியின் போது லிஃப்ட் ஒன்று அறுந்து விழுந்தது. ஏழாவது…

அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் சரிவு

பணவீக்கம் காரணமாக அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் பெரும் சரிவை கண்டுள்ளது.அமெரிக்காவின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட உயர்ந்ததால் அந்நாட்டு பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரேநாளில் பெருமளவு சரிந்துள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 9.8 பில்லியன்…

ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல்…

வானில் தோன்றிய மர்ம விளக்குகள்… உத்தர பிரதேச மக்கள் அதிர்ச்சி…

உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியதாக கான்பூர், லக்னோ மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில்…

எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக தலா ரூ.25 கோடி பேரம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.25கோடி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு.பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருவதாக அம்மாநில நிதி மந்திரியும்,…

அலுகவலகத்திற்கு வந்தால் பிராண்டட் லஞ்ச் பாக்ஸ்.. நியூயார்க் டைம்ஸ் சலுகை!!

நியூயார்க் டைம்ஸ் தனது பணியாளர்களுக்கு ஒரு சலுகை அறிவித்துள்ளது. அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு பிராண்டட் லஞ்ச் பெட்டிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டாயம் ஏற்பட்டது.…

வளர்த்தவரையே அடித்து கொன்ற கங்காரு!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் பீட்டர் எடஸ் (77). இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், பீட்டரை அவர் வளர்த்து வந்த கங்காரு நேற்று கடுமையாக…